Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யாவின் இந்த ஹிட் படத்தில் முதலில் விஜய் தான் நடிக்க வேண்டியதாம்! பட ஹீரோயினே கூறிய தகவல்

ஒரு படத்திற்கான கதை இயக்குனர் தயார் செய்கிறார் என்றால் அந்த கதைக்கான ஹீரோவை ஆரம்பத்திலேயே முடிவு செய்துவிடுவார்.

ஆனால் சில சமயங்களில் அந்த முடிவு மாறலாம் அல்லது மாற்றப்படலாம். அப்படி தான் 2002ல் சூர்யா, ஸ்னேகா, லைலாவின் நடிப்பில் வெளிவந்து மிக பெரிய ஹிட் அடித்த உன்னை நினைத்து படத்தில் முதலில் தளபதி விஜய் தான் நடிக்க வேண்டியதாம்.

இந்த தகவலை இத்தனை வருடங்கள் கழித்து படத்தின் ஹீரோயின் லைலாவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.