Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தேர்தல் விசயத்தில் நடிகர் ஸ்ரீகாந்தின் நிலை குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

கடந்த ஏப்ரல் 18 ல் நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் நடைபெற்றது. இதில் ஆளுங்கட்சி மத்திய அரசான பாஜகவுடன் கூட்டணி வைக்க எதிர்கட்சி காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்தது.

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மக்கள் வாக்களிப்பதற்கு ஏதுவதாக அந்தந்த பகுதிகளிலேயே தேர்தலுக்கான வாக்கு சாவடி அமைக்கப்பட்டது. இதில் சினிமா பிரபலங்களும் தங்கள் ஓட்டினை பதிவு செய்தார்கள்.

அந்த வகையில் சிவகார்த்திகேயன், ரமேஷ் கண்ணா என சிலரின் பெயர் லிஸ்டில் இல்லாமல் போய் பின் போராடி ஓட்டை பதிவு செய்தனர்.

இந்நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களிக்கவில்லை; அவருடைய விரலில் மை மட்டும்தான் வைத்துள்ளனர் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளனர்.