Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Pray For Srilanka என்று கூட சொல்ல மனம் வரவில்லை, இலங்கை சொந்தத்தின் நிலை இன்னும் இப்படி தான்- நடிகர்

நாட்டில் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதே தெரியவில்லை. குண்டு வெடிப்பு, தீ பற்றி எரிவது என நிறைய நடந்து வருகிறது.

அப்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை உலகையே உலுக்கிய ஒரு சம்பவம் இலங்கை குண்டுவெடிப்பு. இதுவரை 310க்கும் மேற்பட்டோர் இறந்திருப்பதாக கூறுகின்றனர். காமெடி நடிகர் சதீஷ் டுவிட்டரில் இந்த சம்பவம் குறித்து மனம் வருந்தி ஒரு பதிவு போட்டுள்ளார்.

அதில் இலங்கை சொந்தம் ஒருவரிடம் பேசினேன், இன்னும் அவரிடம் படபடப்பு அடங்கவில்லை என கூறியுள்ளார். இதோ அவரது பதிவு,