Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அத்தனை இளம் பெண்களையும் அசரவைத்த ஒரு போட்டோ! லைக்குகளை அள்ளும் விஜய் தேவரகொண்டாவின் சாதனை

விஜய் தேவரகொண்டா பல இளம் பெண்களின் கனவு கண்ணனாக இருப்பவர். அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம் படம் மூலம் டாப் ஹீரோக்களுக்கு இணையாக வந்துவிட்டார்.

அடுத்தடுத்து ஹிட் கொடுத்து அவரின் டியர் காம்ரேட் படம் வரும் மே 31 ல் வெளியாகவுள்ளதை பலரும் எதிர்பார்த்திருக்கிறார்கள். 5 மொழிகளிலும் வெளியாகும் இப்படத்தின் டீசர் அண்மையில் பலரையும் ஈர்த்துவிட்டது.

அவரை இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர் என பலர் பின் தொடர்கிறார்கள். அவர் தற்போது ஒரு கேசுவல் லுக் புகைப்படத்தை வெளியிட அது ஒரு மில்லியன் லைக்குகளை கடந்து சாதனை படைத்துள்ளது.