Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் இதை செய்தால் தமிழ்நாடே அவரின் பின்னால்! அத்தனை பேரையும் மிரளவைத்த ஒரு போஸ்டர்

அஜித் அமைதியாக இருந்து சாதித்து வருபவர். அவருக்கு விளம்பரமும் தேவையில்லை என்பது தான் உண்மை. அவரும் அதை விரும்புவதில்லை. அண்மையில் வந்த விஸ்வாசம் படம் ஹிட்டானது.

100 நாட்கள் ஓடி படம் சாதனை படைத்துள்ளது. அண்மையில் இந்த கொண்டாட்டம் நடைபெற்றது. அஜித் அரசியலை விரும்புவதில்லை. அண்மையில் அவர் ஒரு அறிக்கையை அதிரடியாக வெளியிட்டு ஷாக் கொடுத்தார்.

அவருக்கு பிறந்த நாள் வரும் மே 1 ல் வரவுள்ளது. இதனை அவரது ரசிகர்கள் கொண்டாட காத்திருக்கிறார்கள். இந்நிலையில் மதுரை அடங்காத அஜித் ரசிகர்கள் ஒரு போஸ்டரை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்கள்.

இதில் தோல்வி என்ற வார்த்தை கூட வெற்றி பெறும் உன்னால் நீ தலை அசைத்தால் தமிழ்நாடு உன் பின்னால் என முக்கிய தொலைக்காட்சியில் அஜித் செய்தியாளர் சந்திப்பில் அஜித் பேசுவது போல செய்திருக்கிறார்கள்.

ஆனால் இந்த போஸ்டர் மிகவும் பழையது என்பது குறிப்பிடத்தக்கது.