Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இன்று காலை நடிகர் இமான் அண்ணாச்சி வீட்டில் நடந்த சோகம்- குடும்பத்தின் நிலை

காமெடி நடிகர்களில் தன் வழியிலும் மக்களை சிரிக்க வைத்து வந்தவர் நடிகர் இமான் அண்ணாச்சி. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒரு நிகழ்ச்சி நடத்தியதன் மூலம் பிரபலமான இவர் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.

இன்று காலை இமான் அண்ணாச்சியின் அரும்பாக்கம் வீட்டில் கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். 41 சவரன் நகைகளும் பத்தாயிரம் ரூபாய் ரொக்கமும், வாட்ச் ஒன்றும் கொள்ளை போயுள்ளதாம்.

இந்த செய்தி கேட்டு அவரது குடும்பம் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இதுகுறித்து இமான் அண்ணாச்சி காவல் துறையிலும் புகார் அளித்துள்ளாராம்.