Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தன்னை விட 30 வயது குறைந்த பெண்ணிற்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த ஜானி டெப்! லீக் ஆன புகைப்படம் இதோ

பைரட்ஸ் ஆப் கரீபியன் படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர், நடிகர் ஜானி டெப். இவருக்கு இந்தியாவிலும் மிக பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.

இந்நிலையில் 55 வயதான இவர் தன்னை விட 30 வயது குறைந்த பெண்ணுடன் ரகசியமாக உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படம் செர்பியாவில் ஒரு ஹோட்டலில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

ஜானி டெப்புடன் கடந்த சில மாதங்களாகவே தொடர்பில் இருக்கும் அந்த பெண்ணின் பெயர் பொலினா என்றும் நடன பயிற்சியாளர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இவரை தான் ஜானி டெப் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.