Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் அர்ஜுன் ஓட்டு போடுவதற்கு பட்ட கஷ்டம்.. முன்னணி நடிகருக்கே இந்த நிலைமையா?

தற்போது நடந்துவரும் நாடாளுமன்ற தேர்தலில் பல நடிகர்களில் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் விடுபட்டிருந்தால் அவர்களை வாக்களிக்க அனுமதித்தது பெரிய சர்ச்சையானது.

நடிகர் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த் ஆகியோரை வாக்களிக்க அனுமதித்த அதிகாரிகள் மீதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நடிகர் அர்ஜுன் தான் ஓட்டு போட பட்ட கஷ்டம் பற்றி பேசியுள்ளார். "சென்ற முறை தேர்தலில் என்னை வாக்களிக்க விடவில்லை. இந்த தேர்தலிலும் அதே பிரச்சனை இருந்தது. அதனால் நான் இரண்டு மாதமாக போராடி தான் இப்போது வாக்களிக்க முடிந்தது" என்று கூறியுள்ளார்.