Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் சேதுபதி பிரபல தொகுப்பாளினியுடன் தனி விமானத்தில் சென்றது ஏன்? - புகைப்படங்கள் வைரல்

பிரபல தொகுப்பாளினியுடன் தனி விமானத்தில் பறந்த விஜய் சேதுபதி! - புகைப்படங்கள் இருப்பினும் மற்ற நடிகர்கள் போல இல்லாமல் பொது நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொண்டு வருகிறார்.

இன்று அவர் பிரபல தொகுப்பாளினி தியாவுடன் தனி விமானத்தில் சென்னையில் இருந்து மதுரைக்கு சென்றுள்ளார்.

எதற்கு என்று பார்த்தால் ஒரு பிரபல நகைக்கடை திறப்பு விழாவுக்கு தான் விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு ஏற்பாடு செய்துள்ளது.