Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரகாஷ் ராஜுக்காக பிரச்சாரம் செய்த முதல் மனைவியின் மகள் - புகைப்படம் இதோ

நடிகர் பிரகாஷ்ராஜ் தற்போது அரசியலில் இறங்கி நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு சென்ட்ரல் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது அவருக்கு உதவி செய்கிறேன் என கூறி அவரது முன்னாள் மனைவி லலிதா குமாரியின் மூத்த மகள் பூஜா பிரகாஷ்ராஜ் சென்னையில் இருந்து கிளப்பிவிட்டாராம். காலையில் இருந்து மாலை வரை தன் அப்பாவுக்காக அவர் பிரச்சாரத்தில் கலந்துகொண்டுள்ளார்.

`பிரகாஷ்ராஜ் ஜிந்தாபாத்' என பிரகாஷ் ராஜ் பங்கேற்கும் கூட்டங்களில் கத்தும் பெண் இவர்தானாம்.

(புகைப்படத்தில் நடுவில் இருப்பவர் தான் மகள் பூஜா)