Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

59 வயதில் இப்படி ஒரு உடற்பயிற்சியா! அசர வைத்த நாகர்ஜுனாவின் ஒர்க் அவுட், இதோ

நாகர்ஜுனா தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர். இவர் தமிழில் ரட்சகன் என்ற படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர்.

இந்நிலையில் இவருடைய இரண்டு மகன்களே சினிமாவில் நடிக்க களம் இறங்கிவிட்டனர், ஆனால், அவரின் மார்க்கெட் இன்னும் குறையவில்லை.

இவருக்கு தற்போது 59 வயதாகிவிட்டது, இந்த வயதிலும் இவருடைய உடற்பயிற்சியை கண்டு பலரும் அசந்துவிட்டனர், இதோ நீங்களே பாருங்கள்..