Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சமூக வலைதளத்தை ஸ்தம்பிக்க வைத்த அஜித்! மாஸான புகைப்படம் இதுதான்! பிறந்தநாளுக்காக தல ஸ்பெஷல்

அஜித் ரசிகர்கள் தற்போது உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள். விஸ்வாசம் 100 ம் நாள் கொண்டாட்டம் கடந்து விட்டது ஒரு பக்கம். நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி உறுதியானது மறுபக்கம்.

அத்துடன் அடுத்ததாக அஜித் யாரின் படத்தில் நடிக்க போகிறார் என்பதும் வந்துவிட்டது. அதை அடுத்து அவரின் பிறந்தநாள் வரும் மே 1 புதன்கிழமை ல் வருகிறது.

இதற்காக அஜித் ரசிகர்கள் சிறப்பான ஏற்பாட்டை செய்திருக்கிறார்கள். இந்நிலையில் டிவிட்டரில் அனைத்து அஜித் ரசிகர்களும் ஒரே மாதிரியான DP வைத்திருக்கிறார்கள். #THALABDayFestivalCDP என பல டேக் இதற்காக டிரெண்டிங்கில் வைத்துள்ளது. அதன் விபரங்கள் இதோ..

  • India Trends at 1st Place
  • Chennai Trends at 1st Place
  • Hyderabad Trends at 2nd Place
  • Pure Trends at 4th Place
  • Bangalore Trends at 6th Place
  • Kolkata Trends at 6th Place