Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணி நிறுவனத்திற்கு வாய்ப்பு தரவிருக்கும் தளபதி, யார் தெரியுமா?

தளபதி விஜய் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு உள்ளது, அப்படியிருக்க படத்தின் வேலைகள் வேகவேகமாக சென்னையில் செட் அமைத்து எடுத்து வருகின்றனர்.

மேலும், விஜய் இப்படத்தை தொடர்ந்து மெர்சல் தயாரித்த தேனாண்டாள் நிறுவனத்திற்கு ஒரு படத்தை கொடுக்கலாம் என முடிவு செய்துள்ளதாக செய்திகள் கசிந்து வருகின்றது.