தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவிற்கு விஜய் சேதுபதி எவ்வளவு நன்கொடை கொடுத்தார் தெரியுமா?
விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம். இவர் படங்கள் எப்போதுமே நன்றாக இருக்கும் புதிய விஷயம் ஏதாவது நடிப்பில் காட்டியிருப்பார் என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது.
அடுத்தடுத்து படம் நடிப்பதில் பிஸியாக இருக்கும் அவர் கடை திறப்பு விழாவிற்கு செல்வது, தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது என பிஸியாக இருக்கிறார்.
இப்போது இந்தியாவிற்காக தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவிற்கு விஜய் சேபதுதி ரூ. 5 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.
அந்த பணத்தை அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் நேரில் சென்று கொடுத்துள்ளனர்.