Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூரி-யோகிபாபுவே இப்படியெல்லாம் செய்கிறார்களா? கொடுமை

தமிழ் சினிமாவில் காமெடியன்கள் பஞ்சம் தலை விரித்து ஆடுகின்றது. அந்த வகையில் சூரி மற்றும் யோகிபாபுவே தற்போதுள்ள தமிழ் சினிமாவின் காமெடியன்கள்.

மிகப்பெரும் காமெடி நடிகர்களான கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேலு எல்லாம் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

அந்த படங்களும் செம்ம வரவேற்பை பெற்றது, ஆனால், தற்போதுள்ள சூரி-யோகிபாபுவே இணைந்து ஒரு படத்தில் நடிக்க மறுப்பதாகவும், அவர் இருந்தால் நான் நடிக்க மாட்டேன் என இரண்டு நடிகர்களும் மாற்றி மாற்றி கூறி வருகிறார்களாம்.