Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்பு திருமணம் எப்போது? கண்ணீருடன் டிஆர் அளித்த பதில்

நடிகர் சிம்பு இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் உள்ள நிலையில், அவரது தம்பி குறளரசன் சமீபத்தில் காதலி நபீலா அஹ்மத் என்பவரை கரம்பிடித்தார். அதற்காக அவர் இஸ்லாம் மதத்தையும் தழுவினார்.

இந்நிலையில் இன்று பத்திரிகையாளர்களை டிஆர் சந்தித்தார். அவரிடம் சிம்பு திருமணம் பற்றி கேட்டதற்கு..

"இந்தக் கேள்வியைக் கேட்கும்படி வைத்த விதியின் மீதும், கடவுளின் மீதும் கோபப்படுறேன். சிம்பு திருமணம் விரைவில் இறைவன் அருளால் நடக்கும்" என கண்ணீருடன் பேசியுள்ளார்.