Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர்கள், நடிகைகளை சோகத்தில் ஆழ்த்திய பிரபல நடிகரின் மரணம்! ரசிகர்கள் சோகம்

ஹாலிவுட் சினிமாவுக்கு உலகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு பெருமளவிலான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதில் ஒருவர் முக்கியமானவர் பிரபல நடிகர் ஜெஸி லாரன்ஸ்.

அமெரிக்காவை சேர்ந்த இவர் குட் பை குருயல் வோல்ட், தி சூப்பர் நேச்சுரல்ஸ், பிரின்ஸ் ஆப் டார்க்னஸ், தி பிரசிடோ டார்க் மேன், பாய்ஸ் இன் த ஹூட் உட்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்தவர்.

கடந்த பல வருடங்களாக நடிப்பதை நிறுத்தியவர் கலிபோர்னியாவில் தனது மனன் ஜேஸூவுடன் வாழ்ந்து வந்தார். அவருக்கு வயது 77. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கடந்த வெள்ளியன்று வீட்டிலேயே காலமானார்.

ஆனால் அவரின் மரண செய்தி நேற்று தான் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஹாலிவுட் சினிமா சோகத்தில் மூழ்கியுள்ளது. நடிகர், நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.