ஒட்டு மொத்த அஜித் ரசிகர்களும் எதிர்பார்த்த ஒரு நாள் இந்நாள் தான். தாங்கள் உயிராக நேசிக்கும் அஜித்தின் பிறந்தநாள் வந்துவிட்டது. அவருக்கு இது 48 வது பிறந்தநாள்.
மொத்த ரசிகர்களும் தற்போது சந்தோஷ மிகுதியில் இருக்கிறார்கள். அஜித் சினிமா பிரபலங்களை தாண்டி மற்ற துறைகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்திய ராணுவத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கேக் வெட்டி இந்த பிறந்தநாளை கொண்டாடிய நிகழ்வு புகைப்படங்களாக டிவிட்டரில் பரவிவருகிறது.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அஜித் சார்!