திடீரென காட்டுத் தீ போல் பற்றி எரிந்த பிரபல நடிகரின் வீடு- வீடியோ பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்
தெலுங்கில் பெரிய பட்ஜெட்டில் Sye Rama Reddy என்ற படம் தயாராகி வருகிறது.
ஆந்திராவின் பெரிய நடிகரான சிரஞ்சீவி முக்கிய வேடத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நயன்தாரா, விஜய் சேதுபதி என நடிகர்கள் பட்டாளமே நடிக்கின்றனர்.
படத்திற்கான படப்பிடிப்பு கடந்த வருடமே தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. ஹைதராபாத்தில் கோகாபட் என்ற இடத்தில் சிரஞ்சீவியின் வீடு ஒன்று உள்ளது.
அங்கு தான் இந்த பெரிய படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது, திடீரென வீடு மற்றும் செட் முழுக்க தீ பரவி எல்லாம் கருகியுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.
Massive fire in megastar #Chiranjeevi's farmhouse in Kokapet on the outskirts of #Hyderabad where shooting for #SyeraaNarasimhareddy is on. Fire erupted because of short circuit. Luckily, no one was injured as it was on off day. @SrBachchan pic.twitter.com/vsIIJBjpZI
— krishnamurthy (@krishna0302) May 3, 2019