Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தொட்டிஜெயா-2 தெறி மாஸ் அப்டேட் இதோ

சிம்பு தன் திரைப்பயணத்தில் எத்தனையோ படங்களில் நடித்துள்ளார். ஆனால், அவருடைய ரசிகர்களின் பேவரட் படங்களில் எப்போதும் தொட்டிஜெயாவிற்கு தனி இடம் உண்டு.

இப்படத்தை துரை இயக்கியிருந்தார், தற்போது இந்த தொட்டிஜெயா படத்திற்கான இரண்டாம் பாகத்தின் கதையை துரை தயார் செய்துவிட்டாராம்.

சிம்புவும் இதில் நடிக்க மிக ஆர்வமாக உள்ள, எப்போது வேண்டுமானாலும், அறிவிப்பு வரலாம் என கூறப்படுகின்றது.

சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க தற்போது தயாராகி வருகின்றார்.