Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரசிகர்களை சந்தித்த விஜய்! தளபதி63 ஷூட்டிங் ஸ்பாட் லேட்டஸ்ட் வீடியோ

நடிகர் விஜய்யை பார்ப்பதற்கென்றே தளபதி63 ஷூட்டிங் ஸ்பாட்டில் பெரிய அளவில் ரசிகர்கள் கூடிவிடுகின்றனர்.

விஜய்யை நேரில் ஒருமுறையாவது பார்த்துவிடமாட்டோமா என்கிற ஆசையில் தான் அவர்கள் வந்த மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று தளபதி63 ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் ரசிகர்களை பார்த்தார். அப்போது கூட்டம் மிக அதிகமாக இருந்ததால் விஜய்யின் பாதுகாவலர்கள் அதிகம் கஷ்டப்பட்டு தான் கட்டுப்படுத்தியுள்ளனர்.