Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழர்கள் வாய்ப்பை தட்டிப்பறிப்பது உண்மைதான்- நடிகர் பிரகாஷ் ராஜின் அதிர்ச்சி பேட்டி, கொந்தளித்த பிரபலம்

சில நடிகர்களை ரசிகர்கள் மற்றவர்களுக்காக விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அப்படி ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டவர் நடிகர் பிரகாஷ் ராஜ்.

அண்மையில் இவர் தமிழர்களை தாக்கி பேசிய பேச்சு பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. டெல்லி பல்கலையில் தமிழ் மாணவர்கள் அதிக இடம் பிடித்துவிடுவதால் டெல்லி மாணவர்கள் பாதிக்கப்படுவதாக அவர் பேசியிருந்தார்.

அவரின் அந்த பேச்சுக்கு பிரகாஷ் ராஜ் பேசும்போது, டெல்லி மாணவர்களின் வாய்ப்பை தமிழ் மாணவர்கள் தட்டிப்பறிப்பது உண்மைதான் என்றும் தான் தமிழர் இல்லை, கன்னடன் தான் என்றும் பேசியுள்ளார்.

பிரகாஷ் ராஜின் அந்த பேச்சு அவரது நடிப்பை ரசிக்கும் தமிழ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது எதிர்ப்பை தெரிவித்து டுவிட் செய்துள்ளார்.