Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் பற்றி கவுண்டமணியிடம் கேளுங்கள்- செம்ம சுவாரஸ்ய தகவல் இதோ

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் உலகம் முழுவதும் வெளிவந்து பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளது. இப்படம் 6லிருந்து 60வரை அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் கவுண்டமணி நேற்று ரிலிஸான ஆங்கிலப்படத்தையும் பார்த்துவிடுவாராம், அவருக்கு ஹாலிவுட் படங்கள் மீது அவ்வளவு ஆரவமாம்.

ஏன், அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் பற்றி அவரிடம் கேளுங்கள், A முதல் Z வரை சொல்வார், என சினிஉலகத்திற்கு பேட்டியளித்த இயக்குனர் வெங்கடேஷ் கூறியுள்ளார், மேலும், கவுண்டமணி பற்றி பல சுவராஸ்ய தகவல் கூறியுள்ளார், இதோ...