Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அது மட்டும் வேண்டாம்! கதை சொல்ல வரும்போதே சிவகார்த்திகேயன் போடும் ஸ்டிரிக்ட் கண்டிஷன்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது மிஸ்டர் லோக்கல் படம். இதில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் ஆர்.ராஜேஷ், நான் கதை சொன்னபோது ஒரு சீனில் அவர் குடிக்கவேண்டும் என கூறினேன். ஆனால் அவர் அந்த சீன் வேண்டாம், குழந்தைகள்-குடும்பத்தினர் பலரும் ரசிகர்களாக உள்ளனர் அதனால் அது மட்டும் வேண்டாம் என சிவகார்த்திகேயன் கூறிவிட்டாராம்.