Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இன்றைய பைனல் மேட்சில் CSK தான் ஜெயிக்கும், வீடியோ வெளியிட்டு சலசலப்பை ஏற்படுத்திய பிரபல நடிகர்

ஐபிஎல் போட்டி இன்றுடன் முடியவுள்ளது, இதை உலக கிரிக்கெட் ரசிகர்களே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். அது மட்டுமின்றி சென்னை, மும்பை என்ற இரு பெரும் அணிகள் இன்று மோதுகின்றது.

இதனால், ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்க, திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ப்ரேம்ஜி தீவிர சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே.

அப்படியிருக்க இவர் இன்று நடக்கும் பைனல் போட்டியில் சென்னை தான் ஜெயிக்கும் என்பதை மறைமுகமாக ஒரு வீடியோ மூலம் கூறியுள்ளார், இது ரசிகர்களிடையே கருத்து மோதலை உண்டாக்கியுள்ளது, இதோ...