Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

20 வருஷத்திற்கு மேல் அஜித்துடன் நட்பாக இருக்க, இது தான் முக்கிய காரணமாக இருந்தது- முன்னனி கலைஞர் ஓபன் டாக்

அஜித் இவரை நேரில் பார்க்க முடியுமா என்று பலரும் காத்திருக்கின்றனர். ஆனால், அவருடன் 20 வருடங்களுக்கு மேல் பயணிப்பவர் கல்யாண் மாஸ்டர்.

கல்லூரி வாசல் படத்தில் இருவரும் இணைந்து நடித்தார்கள், அதை தொடர்ந்து விஸ்வாசம் படத்தில் அடிச்சு தூக்கு பாடல் வரைக்கும் அஜித்துடன் பல படங்களில் பணியாற்றியுள்ளார் கல்யாண்.

இவருக்கு ஆரம்பத்திலேயே கேம் விளையாடுவதில் மிகவும் ஆர்வமாம், அஜித்திற்கு கேமில் நல்ல ஆர்வம் இருக்க, அதோடு இருவருக்கும் நல்ல நட்பு உருவாகியதாம்.

மேலும், அஜித்திற்கு கல்யாண் அவர்களின் அம்மா சமைப்பது மிகவும் பிடிக்குமாம், இதை சமீபத்தில் ஒரு பேட்டியில் கல்யாண் மாஸ்டரே கூறியுள்ளார்.