Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கடும் வருத்தத்தில் அஜித்-விஜய், ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான கஷ்டம்

அஜித், விஜய் தமிழ் சினிமவின் உச்ச நட்சத்திரங்களாக இருந்து வருபவர்கள். இவர்கள் படங்கள் வருகின்றது என்றாலே திரையரங்கமே திருவிழா போல் இருக்கும்.

அந்த வகையில் இவர்கள் இருவருக்குமே சமீபத்தில் ஒரு விதமான கஷ்டம் வந்துள்ளதாம், ஆம், அஜித் தற்போது தன் தந்தை உடல்நலம் முடியாமல் இருப்பதால் மிகவும் வருத்தத்தில் உள்ளார்.

இதனால் தான், தன் படத்தை பற்றிய எந்த ஒரு தகவலை கூட தெரிவிக்காமல் உள்ளார், மேலும், விஜய்க்கு தன் படமே வருத்தத்தில் தான் உள்ளதாம்.

அட்லீ விஜய்யை வைத்து எடுத்து வரும் படத்தின் பட்ஜெட் பல மடங்கு அதிகரித்துவிட்டதாம், இதனால், விஜய் என்ன செய்வது என்று தெரியாமல் கடும் வருத்தத்தில் இருந்து வருகின்றாராம், ஏனெனில், மெர்சல், தெறி என இரண்டு படத்திற்கும் இப்படி நடந்தது குறிப்பிடத்தக்கது.