Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உங்க டிக்டாக் வெறிக்கு ஒரு எல்லை இல்லையா? நடிகர் விவேக் கேள்வி

தற்போதைய இளைஞர்கள் மத்தியில் அதிகம் பிரபலமான டிக் டாக். அதிலும் பல விடீயோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகின்றன.

இந்நிலையில் தற்போது நடிகர் விவேக்கின் "லா.. ஷகீலா" காமெடியை டிக்டாக்கில் நபர் ஒருவர் தன் நாயுடன் சேர்ந்து டிக்டாக் செய்துள்ளார்.

அந்த வீடியோவை பார்த்த விவேக், "அட பாவிகளா ! ஒங்க டிக் டாக் வெறிக்கு ஒரு எல்லை இல்லயா?" என ட்விட்டரில் கூறியுள்ளார்.