Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தொப்பை, வயதான தோற்றம்.. ஃபிட்டாக இருந்த நடிகர் பிரசன்னா இப்படி மாறிவிட்டாரே!

நடிகர் பிரசன்னா எப்போதும் பிட்னெஸ் மீது அதிக ஆர்வம் செலுத்துபவர். திருட்டு பயலே 2 படத்தில் பிட்டான உடலுடன் அவர் இருந்ததை பார்த்து ரசிகர்களே ஆச்சரியப்பட்டனர்.

இந்நிலையில் பிரசன்னா தற்போது ஒரு வெப் சீரிஸில் நடித்துவரும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தொப்பை மற்றும் சால்ட் அண்ட் பேப்பர் முடியுடன் தான் உள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.