Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அதிக வயதான பிரபல நடிகரின் அம்மா செய்த மாஸான செயல்! பலரையும் ஷாக் ஆகவைத்த வீடியோ

கடந்த சில மாதங்களுக்கு பலரையும் பலரையும் அதிர்ச்சியடைவைத்தவர் நடிகர் மிலிந்த் சோமன். விஷயம் என்னவென்றால் 53 வயதாகும் இவர் 27 வயது இளம் பெண்ணை திருமணம் செய்தது தான்.

மிலிந்த், அந்த இளம் பெண் அங்கிதா கொன்வருடன் திருமணத்திற்கு பிறகு பல இடங்களுக்கு சுற்றுலா சென்று வந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டதால் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

அண்மையில் அன்னையர் தினம் வந்தது. இதற்காக மிலிந்த் தன் அம்மா உஷா சோமனுடன் ஃபிட்னஸ் சேலஞ்ச் எடுத்துக்கொண்டார். 83 வயதாகும் உஷா 16 Push ups எடுத்த வீடியோவை மிலிந்த வெளியிட அதை பலரும் பார்த்து ஆச்சர்யமடைந்துள்ளனர்.