Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்புவின் அடுத்த படத்திற்கு இவர் தான் இயக்குனரா? அவரே கூறிய தகவல்

தமிழ் சினிமாவில் பன்முகத்திறன் கொண்ட நடிகர் STR. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். தற்போது வெளியாகிய செய்தி என்னவென்றால், இயக்குனர் முத்தையாவுடன் நடிகர் STR சேர்ந்து பணியாற்றவுள்ளாராம்.

மேலும் இப்படம் குறித்து இன்னும் சில நாட்களில் தெளிவு படுத்துகிறேன். அதுவரை காத்திருக்குமாறு முத்தையா கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முத்தையாவின் இயக்கத்தில் சமீபத்தில் தான் தேவராட்டம் படம் வெளியாகியிருந்தது.

சிம்புவை இயக்குனர் ஹரியும் இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.