Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் சங்க தேர்தலில் விஷாலுக்கு எதிராக களத்தில் பிரபல நடிகர்

விஷால் நடிகர் சங்க தேர்தல் மூலம் தான் செம பேமஸ் ஆனார். சரத்குமார் என்ற ஜாம்பவானை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிப்பெற்றார்.

தற்போது நடிகர் சங்க செயலாளராக இருக்கும் அவர், அடுத்து முறை நடிகர் சங்க தேர்தலில் நின்றால், அவரை நாங்கள் எதிர்ப்போம் என்று நடிகர் ஆர்.கே.சுரேஷ் கூறியுள்ளார்.

இதுக்குறித்து அவர் கூறுகையில் ‘விஷால் ஊழல் செய்திருப்பார் என்று நான் ஒரு போது நம்ப மாட்டேன், அதே நேரத்தில் அவர் தனக்கு தேவை என்றால் ஒருவரை பயன்படுத்தி, தேவையில்லை என்றால் தூக்கி எறிந்துவிடுவார்’ என சுரேஷ் கூறியுள்ளார்.