Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிறப்பான ஆட்டம் காத்துருக்கு! வைரலாகும் தளபதி-63க்காக விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்

ஏ.ஆர்.முருகதாஸுடனான சர்கார் படத்திற்கு அடுத்ததாக அட்லீயின் இயக்கத்தில் தளபதி-63 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

வருகிற தீபாவளிக்கு வெளியாகவுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்திற்காக விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் ஒன்று தற்சமயம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அதனை நீங்களே பாருங்கள்...