Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் ரசிகர்களின் வெறித்தனமான செயல்! என்ன செய்திருக்கிறார்கள் பாருங்கள்

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் அடுத்த அப்டேட்டுக்காக அவரின் ரசிகர்கள் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். படம் ஆகஸ்ட் 10 ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மே 1 ல் அஜித்தின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அன்று இப்படத்தை வெளியிட வேண்டாம் என அஜித் முன்பே கூறிவிட்டதால் படம் தள்ளிவைக்கப்பட்டது. இது ரசிகர்களுக்கு சற்று வருத்தம் தான்.

பிறந்த நாள் சென்று 16 நாட்களே ஆகியுள்ள நிலையில் அடுத்த வருட பிறந்தநாளுக்காக இப்போதே #350DsToKWKingThalaBday என்ற டேக் போட்டு டிவிட்டரில் ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள். என்ன இது என பலருக்கு சற்று வியப்பாக அமைந்துள்ளது.