Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பழம்பெரும் நடிகர் திடீர் மரணம் - சினிமா துறையினர் இரங்கல்

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ள பழம்பெரும் நடிகர் ரல்லப்பள்ளி வெங்கட நரசிம்ம ராவ்.

அவர் இன்று உடல்நலக்குறைவு காரணமாக Maxcure Hospital Hyderabad மருத்துவமனையில் காலம் ஆனார்.

அவரது மறைவுக்கு சினிமா துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.