Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபாஸ்-அனுஷ்கா நடுவில் சிக்கிய தமன்னா! வைரலாகும் பழைய வீடியோ

நடிகர் பிரபாஸ் மாற்று அனுஷ்கா ஷெட்டி பாகுபலி படத்தில் ஜோடியாக நடித்தபிறகு அவர்கள் இருவருக்கும் இடையில் நிஜத்திலேயே காதல் இருக்கிறது என செய்திகள் வர துவங்கிவிட்டது.

ஆனால் அனுஷ்காவை காதலிக்கவில்லை, நட்பு மட்டும் தான் என பிரபாஸ் வெளிப்படையாகவே பேட்டி அளித்தார். இருப்பினும் அவர்கள் பற்றிய காதல் செய்திகள் ஓய்ந்தபாடில்லை.

தற்போது ஒரு பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் பிரபாஸ்-அனுஷ்கா நடுவில் தமன்னா அமர்ந்துள்ளார். ராஜமெளலி பேசியதற்கு அனுஷ்கா கைதட்டவில்லை.

அனுஷ்காவை கைதட்ட சொல் ஏன தமன்னாவிடம் பிரபாஸ் அதில் சைகை செய்வது போல உள்ளது. இது போல பலமுறை செய்துள்ளார்.