Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாலிவுட் செல்லும் நடிகர் சரத்குமார்! முதல் படத்திலேயே இப்படி ஒரு கதாபாத்திரமா?

தமிழில் பல படங்களில் ஹீரோவாகி நடித்துள்ளவர் சரத் குமார். தற்போது அவர் அரசியலில் இருப்பதோடு மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சரத்குமார் பாலிவுட்டில் அறிமுகமாகஉள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Fun in Goa என பெயரிடப்பட்டுள்ள படத்தில் அவர் வில்லனாக நடிக்கிறாராம். அவரை தவிர அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தும் பெண்கள் தானாம்.

ஹீரோயின் யார் என்பது இன்னும் உறுதியாகவில்லை. வேர் மகாஜன் என்ற இயக்குனர் இந்த படத்தினை இயக்குகிறார்.