Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் பட காட்சியை பெரிய உதாரணமாக சொன்ன போலீஸ் அதிகாரி- கொண்டாடும் ரசிகர்கள் இதோ வீடியோ

விஜய்யின் 63வது பட வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்தப்படம் நண்பன்.

ஹிந்தி படத்தின் ரீமேக்கான இப்படம் தமிழ் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது. அதிலும் வாழ்க்கைக்கு தேவையான சில சின்ன சின்ன அறிவுரைகளையும் படத்தில் கூறியிருப்பார். அதில் விஜய் வகுப்பறையில் நடிக்கும் ஒரு காட்சி வரும்.

அந்த காட்சியை தெலுங்கானாவின் போலீஸ் அதிகாரி ஷேர் செய்து பாஸ் வேர்டை யாரும் கண்டுபிடிக்காத வகையில் வைக்க வேண்டும் என்பதை பதிவு செய்துள்ளார்.