Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஹாலிவுட் பட ரீமேக்கில் நடிக்கவுள்ளாரா விமல்? யார் ஹீரோயின் என்று தெரிந்தால் ஷாக்காகிடுவீர்கள்

களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகர் விமல். இப்படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் இவரது நடிப்பில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ஹாலிவுட்டில் இயக்குனர் Anne Fletcher இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியான தி ப்ரோபோசல் படம் தமிழில் ரீமேக் ஆகவுள்ளதாம். இதில் நடிகர் விமல் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஸ்ரேயா சரண் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் ஆர்.மாதேஷ் இயக்கவுள்ளதாகவும் கூறப்படும் இப்படத்திற்கு சண்டைக்காரி என தலைப்பிட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.