Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாலிவுட்டின் பெரிய நடிகர் பார்த்திபனுக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி- வீடியோவுடன் இதோ

சினிமாவில் தன்னால் முடிந்த புதிய விஷயங்களை காட்ட வேண்டும் என பலர் முயற்சி செய்வார்கள்.

அப்படி எப்போதும் தனது பயணத்தில் வித்தியாசங்களை கொண்டு மக்களை ஆச்சரியப்படுத்துபவர் நடிகர் பார்த்திபன்.

இவர் தற்போது ஒத்த செருப்பு என்ற படத்தை இயக்கியுள்ளார், அப்படத்திற்கான ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது, அதில் கமல்ஹாசன், ஷங்கர் போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

தற்போது இந்த படத்திற்கு வாழ்த்து கூறி வீடியோ வெளியிட்டுள்ளார் பாலிவுட்டின் பெரிய நடிகர் அமீர்கான். இதோ பாருங்க,