Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்ச்சையில் சிக்கிய விவேகம் வில்லன்! பிரபல நடிகரின் செய்கைக்கு கடும் கண்டனம்

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் விவேகம். இதில் அவருக்கு வில்லனாக நடித்தவர் விவேக் ஓபராய். ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகரான இவர் சமூக சேவைகள் நிறைய செய்து வருகிறார்.

பல படங்களில் நடித்து வரும் இவருக்கு ஹிந்தி சினிமாவில் பெரும் செல்வாக்கு இருக்கின்றது. ரசிகர்களும் அவருக்கு அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் அவர் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். அண்மையில் அவர் பதிவிட்ட தேர்தல் ஓட்டு குறித்த பதிவு டிவிட் தற்போது பிரச்சனையில் சிக்கியுள்ளது. இதனால் மகாராஷ்ட்ர பெண்கள் கமிஷன் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறியுள்ளது.