Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தென்னிந்தியாவில் 2ம் இடத்தில் விஜய்..! ஆனால் அஜித் பெயர் லிஸ்டிலேயே இல்லாமல் போனது எப்படி?

இந்தியாவில் சினிமா துறை பிரபலங்கள் தான் அதிகம் பாப்புலராக உள்ளனர். அவர்கள் செய்யும் விஷயங்கள் தான் உடனே தேசிய அளவில் ட்ரெண்டாகும்.

இந்நிலையில் TRA என்று அமைப்பு 16 நகரங்களில் ஆய்வு நடத்தி TRA’s Most Trusted Personalities - 2019 என்ற அறிக்கையை வெளியீட்டுள்ளது. அதில் மக்கள் மத்தியில் அதிகம் நம்பகத்தன்மை கொண்ட பிரபலங்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.

அதில் தென்னிந்தியாவில் ரஜினி முதலிடத்திலும், விஜய் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். மூன்றாம் இடத்தில் விக்ரம் உள்ளார். இந்த பட்டியலில் நடிகர் அஜித் பெயர் இடம்பெறவில்லை.

இந்திய அளவில் நடிகர் அமிதாப் பச்சன் முதல் இடத்திலும், அமீர் கான், சல்மான் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர்.

முழு ரேங்க் பட்டியல் இதோ..