Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதலில் படத்தில் ஓவர் ஆக்ஷன் செய்வதை நிறுத்து: முன்னணி நடிகையை விமர்சித்த விவேகம் வில்லன்

நடிகர் விவேக் ஓபராய் நேற்று ட்விட்டரில் பதிவிட்ட மீம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஐஸ்வர்யா ராய் காதல் மற்றும் திருமணம் பற்றிய அந்த மீம் பற்றி சினிமா துறை பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

நடிகை சோனம் கபூர் ட்விட்டரில் "Disgusting and classless" என விவேக் ஓபராய் செயலை விமர்சித்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள விவேக் ஓபராய், "நான் மன்னிப்பு கேட்க முடியாது. நான் என்ன தவறு செய்தேன் என கூறுங்கள். சோனம் கபூர் முதலில் படத்தில் ஓவர் ஆக்ஷன் செய்வதை நிறுத்த வேண்டும். ட்விட்டரில் ஓவர் ரியாக்ஷன் செய்வத்தையும் நிறுத்த வேண்டும்" என கூறியுள்ளார்.