Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எனக்கு தேசிய விருது தேவையில்லை! இது கிடைத்தால் போதும்.. இந்திய சினிமாவின் டாப் நடிகர்

இந்திய சினிமா துறையில் பெரிய விருதாக கருதப்படுவது தேசிய விருத்தைதான். பல்வேறு பிரிவுகளில் இதை இந்திய அரசு வழங்கி வருகிறது.

இந்த விருதை பாலிவுட் டாப் நடிகர் சல்மான் கான் ஒருமுறை கூட வாங்கியதில்லை. அது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் "எனக்கு தேசிய விருது தேவையில்லை, ரசிகர்கள் தியேட்டரில் வந்து படம் பார்க்கும்போது அது எனக்கு விருது கிடைத்தது போன்றது. அதை விட பெரிய விருது இல்லை" என பதில் அளித்துள்ளார்.