Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மனைவியை பிரிந்த முன்னணி பாலிவுட் நடிகர்! ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல பாலிவுட் நடிகர் இம்ரான் கான் தன் மனைவி அவந்திகாவை பிரிந்துள்ளார் என்றும் விரைவில் விவாகரத்து செய்யவுள்ளனர் என்றும் தகவல் பரவி வருகிறது.

திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகும் நிலையில் தற்போது அவந்திகா கருத்து வேறுபாடு காரணமாக குழந்தையுடன் இம்ரான் வீட்டை விட்டு வெளியேறி தன் பெற்றோருடன் சென்று தங்கியுள்ளாராம்.

அவர்களை சமாதானம் செய்ய தற்போது குடும்பத்தினர் முயன்று வருகிறார்களாம்.