Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜெய்க்கு பதிலாக வேறொரு நடிகரை தேர்வு செய்த அஞ்சலி- யாரு தெரியுமா?

பிரபலங்கள் காதலில் விழுவது வழக்கம் தான். நாம் திரையில் பார்த்து ரசித்த ஜோடிகள் நிஜ வாழ்க்கையிலும் இணைந்துள்ளார்கள்.

அந்த வரிசையில் ஜெய் மற்றும் அஞ்சலி வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இடையில் அவர்கள் பிரிந்துவிட்டார்கள் என்று கூறுகின்றனர்.

அஞ்சலி சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் ஜெய் மற்றும் விஜய் இருவருடனும் நடிக்கும் வாய்ப்பு ஒன்றாக வருகிறது, யாருக்கு முதலில் கால்ஷீட் கொடுப்பீர்கள் என்று கேட்டுள்ளனர்.

சற்றும் யோசிக்காமல் அவர் விஜய் அவர்களுடன் நடித்தது இல்லை, எனவே அவர் படம் முதலில் என்று கூறியுள்ளார்.