Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒட்டுமொத்த இளைஞர்களை மயக்கிய தமன்னாவின் லேட்டஸ்ட் லுக்! இணையதளத்தில் வைரல்

நடிகை தமன்னா இன்றும் தனக்கான மார்கெட்டை சரியாக தக்க வைத்துள்ளார். சீனியர் நடிகையான அவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

அவரின் நடிப்பில் தேவி 2 படம் வரும் மே 31 ல் வெளியாகவுள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கிய இப்படத்தின் முதல் பாகம் வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது.

பிரபு தேவாவுடன் அவர் நடித்துள்ள இப்படத்தில் எமோசன், ஹாரர், காமெடி கலந்த படமாக வெளியாகும் இப்படம் தெலுங்கில் Abhinetri 2 என வெளியாவுள்ளது.

இப்படத்தில் தண்ணீருக்குள் அவர் ஆடுவது ஒரு பாடல் உள்ளதாம். அதில் அவரின் லேட்டஸ் லுக் என ஒரு ஹாட்டான புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.