Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாலிவுட் ஹீரோக்களை பின்னுக்கு தள்ளிய விஜய் தேவரகொண்டா! தமிழ் ஹீரோக்கள் லிஸ்டிலேயே இல்லை

அர்ஜுன் ரெட்டி புகழ் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு தென்னிந்தியாவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் ரசிகர்கள் உள்ளனர். அர்ஜுன் ரெட்டி படம் ஹிந்தியில் ஷாஹித் கபூர் நடிப்பில் தற்போது ரீமேக் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது டைம்ஸ் ஆப் இந்தியா இணையத்தளம் இந்திய அளவில் டாப் 50 handsome பிரபலங்களில் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் விஜய் தேவரகொண்டா 4வது இடம் பிடித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் விராட் கோலி, ஹ்ரித்திக் ரோஷன், பாகுபலி நடிகர் பிரபாஸ் ஆகியோரை பின்னுக்கு தள்ளி அவர் இந்த இடம் பிடித்துள்ளார்.

டாப் 10 லிஸ்ட் இதோ..

  1. விக்கு கெளசல்
  2. Prathamesh Maulingkar
  3. ரன்வீர் சிங்
  4. விஜய் தேவரகொண்டா
  5. விராட் கோலி
  6. வித்யுத் ஜம்வால்
  7. ஹிரித்திக் ரோஷன்
  8. கார்த்திக் ஆர்யன்
  9. துல்கர் சல்மான்
  10. சித்தார்த் மல்ஹோத்ரா