Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜேம்ஸ் பாண்ட் நடிகர் Daniel Craig ஷூட்டிங்கில் படுகாயம்

பாண்ட் 25 படத்தில் தற்போது நடித்து வரும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர் Daniel Craig தற்போது ஷூட்டிங்கில் தவறி விழுந்து கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

ஜமைக்காவில் நடந்துவந்த ஷூட்டிங்கில் தான் இது நடந்துள்ளது. இதற்காக டேனியல் தற்போது ஒரு அறுவை சிகிச்சை செய்துகொள்ளவுள்ளார்.

அதனால் அவருக்கு 2 வாரங்கள் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு மீண்டும் ஷூட்டிங் துவங்கும். இதை அதிகாரப்பூர்வமாக படக்குழுவே அறிவித்துள்ளது.