Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

செம்ம கிளாஸ் படத்தின் கதை முதலில் தளபதி விஜய்க்கு தான் வந்ததாம், மிஸ் ஆகிடுச்சே, ரசிகர்கள் வருத்தம்

தளபதி விஜய் உலகம் முழுவதும் மிகப்பெரும ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர். இவர் எப்போதும் மாஸ் படத்தில் தான் நடிப்பார்.

அவருடைய ரசிகர்களும் அதை தான் விரும்புவார்கள், ஆனால், தற்போது விஜய் தன் அடுத்தப்படத்தை லோகேஷிடம் கொடுத்துள்ளது அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு சாந்தகுமார் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற படம் மௌனகுரு.

இப்படத்தின் கதையை முதலில் இயக்குனர் விஜய்யிடம் தான் சொன்னாராம், ஒரு சில காரணங்களால், அவை செய்யாமல் போக, இப்படி ஒரு படம் மிஸ் ஆகிவிட்டதே என்று ரசிகர்கள் வருத்தப்பட்டு வருகின்றனர்.